கோரிக்கைகள் சிலவற்றினை முன்வைத்து அதிவேக நெடுஞ்சாலையில் பயணச்சீட்டுகள் வழங்கும் நடவடிக்கை மற்றும் பணம் பெரும் நடவடிக்கையில் இருந்து நாளை(22) தாம் விலகி இருப்பதாக அகில இலங்கை அதிவேக நெடுஞ்சாலை ஊழியர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
follow the truth