follow the truth

follow the truth

June, 2, 2024
HomeTOP1"பாராளுமன்றம் உள்ளது சட்டங்களை இயற்றுவதற்காகவே நடிக்கவல்ல"

“பாராளுமன்றம் உள்ளது சட்டங்களை இயற்றுவதற்காகவே நடிக்கவல்ல”

Published on

பாராளுமன்றம் உள்ளது சட்டங்களை இயற்றுவதற்காகவே அன்றி நடிப்பதற்காக அல்ல என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

யாரேனும் நடிக்க விரும்பினால் வீதியில் இறங்கி செயற்படலாம் எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

பாராளுமன்றம் ஆரம்பமாகி முதல் மணித்தியாலத்தின் பின்னர் பிரதான காரியங்களுக்கு செல்லுமாறு விதியை முன்மொழிவதாக தெரிவித்த ஜனாதிபதி, பாராளுமன்ற நேரம் ஆரம்பிக்கப்பட்டு ஒன்று அல்லது இரண்டு மணி வரை சபையின் பிரதான அலுவல்கள் ஆரம்பிக்கப்படுவதில்லை எனவும் குறிப்பிட்டார்.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

LATEST NEWS

MORE ARTICLES

களு கங்கையை அண்டிய மக்களின் கவனத்திற்கு

அலகாவ பிரதேசத்தில் களு கங்கையின் நீர் மட்டம் 12.38 மீற்றராக உயர்ந்து பெரும் வெள்ள நிலைமையாக உருவாகியுள்ளதாக நீர்ப்பாசன...

வெள்ளத்தில் மூழ்கிய அதிவேக நெடுஞ்சாலை நுழைவாயில்

அதிவேக நெடுஞ்சாலையின் கடுவெல நுழைவாயிலில் உள்ள பியகம நுழைவாயில் மூடப்பட்டுள்ளது. இதன்படி கடவத்தை நோக்கி செல்ல கடுவெல நுழைவாயிலை பயன்படுத்தவோ...

களனிவெளி ரயில் பாதையில் பாலம் இடிந்ததில் ரயில் சேவைகள் மட்டு

வாக மற்றும் கொஸ்கம புகையிரத நிலையங்களுக்கு இடையிலான பாலம் இடிந்து வீழ்ந்துள்ளமையினால் களனிவெளி பாதையின் புகையிரத போக்குவரத்து வாக...