சானிட்டரி நாப்கின்ஸ்களுக்கு பதிலாக வேற்று முறை

731

சானிட்டரி நாப்கின்ஸ் களுக்கு பதிலாக வேற்று முறையினை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்திருந்தார்.

இது தொடர்பில் இன்று கேள்வி பதில் நேர உரையில் அவர் கருத்து தெரிவிக்கையில்;

“.. சானிட்டரி நாப்கின்ஸ் தொடர்பில் ஜனாதிபதியுடன் கலந்துரையாடினேன். இதில் சுற்றாடல் மாசுபடும் பிரச்சினையும் உண்டு. அதனால் Menstrual Cup என்பதை அறிமுக்கப்படுத்தி, எதிர்வரும் காலங்களில் கல்வியமைச்சுடன் தொடர்பு கொண்டு இது குறித்து கலந்துரையாடவுள்ளேன்..”

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here