follow the truth

follow the truth

July, 8, 2025
HomeTOP1ஒரு ஹெக்டேர் காபி பயிர்ச்செய்கைக்கு ஒரு மில்லியன் ரூபா

ஒரு ஹெக்டேர் காபி பயிர்ச்செய்கைக்கு ஒரு மில்லியன் ரூபா

Published on

அடுத்த வருடம் முதல் புதிதாக ஆரம்பிக்கப்படும் ஒரு ஹெக்டேர் காபி பயிர்ச்செய்கைக்கு ஒரு மில்லியன் ரூபாவை வழங்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.

விவசாயம் மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சு அடுத்த வருடம் 400 ஹெக்டேர் காபியை நடுவதற்கு தீர்மானித்துள்ளதுடன், இதற்காக ஒதுக்கப்பட்டுள்ள தொகை 400 மில்லியன் ரூபாவாகும்.

இலங்கையில் பிரதான பெருந்தோட்டப் பயிராக காபி பயிரிடப்படாவிட்டாலும், வெளிநாட்டு சந்தையில் காபிக்கான அதிக தேவையை கருத்தில் கொண்டு, காபி செய்கையை மீண்டும் ஒரு பெருந்தோட்டமாக பிரபலப்படுத்தும் நோக்கில் விவசாயம் மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.

Coffea Arabica (அரேபிகா காபி), Coffea Canephora (ரோபஸ்டா காபி), Libarica (லைபெரிகா காபி) ஆகியவை இந்த நாட்டில் பயிரிடப்படுகின்றன. அரேபிகா காபி மிகவும் பிரபலமான காபி வகை என்றும், அதன் பயிர்ச்செய்கைக்கு முன்னுரிமை அளிக்கப்படுவதாகவும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

வருடாந்தம் 10,000 – 12,000 பேர் வரை விபத்துக்களால் உயிரிழக்கின்றனர்

தேசிய விபத்து விழிப்புணர்வு வாரம் இன்று(07) முதல் எதிர்வரும் 11ஆம் திகதி வரை அமுல்படுத்தப்படவுள்ளது. நாட்டில் அதிகரித்துவரும் விபத்துகள் தொடர்பில்...

பாராளுமன்ற உறுப்பினராக நிஷாந்த ஜெயவீரவின் பெயர் வர்த்தமானியில்

பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன சூரியப்பெருமவின் ராஜினாமாவால் ஏற்பட்ட வெற்றிடத்தை நிரப்ப தேசிய மக்கள் சக்தி (NPP) பாராளுமன்ற உறுப்பினராக...

கல்வி சீர்திருத்தங்களின் இலக்கு கல்வியின் தரத்தை உயர்த்துவதாகும்

புதிய கல்வி சீர்திருத்தங்களின் கீழ், பாடசாலை உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் போது, பின்தங்கிய பகுதிகளில் உள்ள பாடசாலைகளின் முன்னேற்றத்தை...