அமெரிக்க இராணுவ விமானம் விபத்து

324

அமெரிக்க இராணுவ விமானம் ஒன்று மேற்கு ஜப்பானுக்கு அருகே கடலில் விழுந்து நொறுங்கியதாக தகவல் வெளியாகியுள்ளது.

அப்போது அந்த விமானத்தில் 8 பேர் பயணம் செய்ததாக கூறப்படுகிறது.

விபத்துக்குள்ளான விமானத்தின் நிலை குறித்து தங்களுக்கு எந்த தகவலும் கிடைக்கவில்லை என்று ஜப்பானிய கடலோர காவல்படை அதிகாரிகள் தெரிவித்தனர்.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here