follow the truth

follow the truth

July, 9, 2025
Homeவிளையாட்டுஐபிஎல் ஏலத்தில் சமரி அத்தபத்து

ஐபிஎல் ஏலத்தில் சமரி அத்தபத்து

Published on

இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) மகளிர் ஏலத்தில் இலங்கை மகளிர் கிரிக்கெட் அணித் தலைவர் சமரி அத்தபத்து 30 இலட்ச ரூபாய்க்கு ஆரம்ப விலையில் உள்வாங்கப்பட்டுள்ளார்.

இந்த ஆண்டு நடைபெற்ற அவுஸ்திரேலிய பிக் பாஷ் மகளிர் போட்டியில் சமரி சிறப்பாக செயல்பட்டதால் இந்த வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த முறை ஐ.பி.எல். மகளிர் போட்டிக்கான வீராங்கனைகள் ஏலம் மும்பையில் இம்மாதம் 9ஆம் திகதி நடைபெற உள்ளது இந்த ஏலத்தில் 104 இந்திய வீராங்கனைகளும், 61 வெளிநாட்டு வீரர்களும் இடம்பெற்றுள்ளனர்.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

வனிந்து ஹசரங்கப் பங்கேற்பு நிச்சயமல்ல

இலங்கை கிரிக்கெட் அணியின் முக்கிய சுழற்பந்து வீச்சாளரும் அணித்தலைவருமான வனிந்து ஹசரங்க, உபாதையால் நாளை (10) பங்களாதேஷ் அணியுடன்...

பங்களாதேஷ் அணிக்கு எதிரான தொடரை கைப்பற்றியது இலங்கை

பங்களாதேஷ் அணிக்கு எதிரான இடையிலான மூன்றாவதும் இறுதியுமான ஒருநாள் போட்டியில் இலங்கை அணி 99 ஓட்டங்களால் வெற்றிப்பெற்றுள்ளது. பல்லேகல மைதானத்தில்...

பங்களாதேஷூக்கு இலங்கை நிர்ணயித்த வெற்றி இலக்கு

இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான மூன்றாவதும் இறுதியுமான ஒருநாள் போட்டி பல்லேகல மைதானத்தில் தற்சமயம் இடம்பெறுகிறது. போட்டியில் நாணய...