நாடாளுமன்ற உறுப்பினர்களின் சம்பளம் அதிகரிக்கப்படுமா?

184

நாடாளுமன்ற உறுப்பினர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பில் கோரிக்கை விடுக்கப்படவில்லை என முன்னாள் ஜனாதிபதி பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

நாட்டின் பொருளாதார நிலைக்கு ஏற்ப உழைக்கும் மக்களின் ஊதியத்தை உயர்த்துவதற்கு தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

கொழும்பில் இடம்பெற்ற சமய வைபவம் ஒன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே முன்னாள் ஜனாதிபதி பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஷ மேற்கண்டவாறு தெரிவித்தார்.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here