மண்சரிவு – மாற்று வீதியை பயன்படுத்துமாறு சாரதிகளுக்கு அறிவிப்பு

211

மாத்தறை – இரத்தினபுரி பிரதான வீதி (ஏ-17) மண்சரிவு காரணமாக ‘அனில் கந்த’ 85 ஆவது தூண் பகுதியில் தடைப்பட்டுள்ளது.

இதன்காரணமாக குறித்த வீதியை பயன்படுத்தும் சாரதிகள் மாற்று வீதியை பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here