follow the truth

follow the truth

June, 17, 2025
Homeஉலகம்ஹமாஸ் கட்டுப்பாடு இல்லாத காஸா பகுதி இருக்க முடியாது

ஹமாஸ் கட்டுப்பாடு இல்லாத காஸா பகுதி இருக்க முடியாது

Published on

காஸா பகுதியை ஹமாஸ் அமைப்பின் கட்டுப்பாட்டில் இல்லாமல் நினைத்துப் பார்ப்பதில் அர்த்தமில்லை என ஹமாஸ் அமைப்பின் தலைவர் இஸ்மாயில் ஹானி தெரிவித்துள்ளார்.

காஸாவுக்கு ஆதரவான அரசாங்கம் அமைய வேண்டும் என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு விடுத்துள்ள கருத்துக்கு பதிலளிக்கும் போதே ஹமாஸ் அமைப்பின் தலைவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

“காஸாவில் உள்ள ஹமாஸை அழித்து, தங்களுக்கு நட்புறவான ஒரு குழுவை ஆட்சிக்குக் கொண்டுவர இஸ்ரேல் முயல்கிறது என்றால், அது ஒரு நகைச்சுவை. நிஜமற்ற கனவு” என ஹமாஸ் தலைவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

டிரம்பை கொல்ல ஈரான் திட்டம் – நெதன்யாகு அதிர்ச்சி தகவல்

அணு ஆயுதத்தை தயாரிப்பதில் ஈரான் தீவிரமாக உள்ளது என்றும் அது தங்களுக்கு அச்சுறுத்தலாக இருப்பதாக கூறி ஈரான் மீது...

இஸ்ரேல் மீது ஏவுகணைகள், டிரோன்களை வீசி தாக்கிய ஈரான்

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்திய நிலையில் பதில் தாக்குதலை நடத்தியுள்ளது ஈரான். இந்த சூழல் மத்திய கிழக்கில்...

ஈரான் விமானப்படை தளபதி இஸ்ரேல் தாக்குதலில் உயிரிழப்பு.

ஈரான் நாட்டின் ஐ,.ஆர்.ஜீ.சி இராணுவ வான்பரப்புக்கு பொறுப்பான விமானப் படை தளபதி அமீர் அலி ஹஜிஸத் இஸ்ரேல் தாக்குதலில்...