follow the truth

follow the truth

June, 5, 2024
HomeTOP1ஜெரோமின் மனு தொடர்பில் நீதிமன்றத்தின் உத்தரவு

ஜெரோமின் மனு தொடர்பில் நீதிமன்றத்தின் உத்தரவு

Published on

பௌத்தம் மற்றும் ஏனைய மதங்களை அவமதித்த குற்றச்சாட்டின் பேரில் தம்மை விளக்கமறியலில் வைக்குமாறு கோட்டை நீதவான் பிறப்பித்த உத்தரவை செல்லுபடியற்றதாகக் கோரி போதகர் ஜெரோம் பெர்னாண்டோ தாக்கல் செய்த மனுவை நிராகரிக்குமாறு சட்டமா அதிபர் இன்று மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் ஆரம்ப ஆட்சேபனைகளை முன்வைத்தார்.

பூர்வாங்க ஆட்சேபனைகள் மீதான உத்தரவு இம்மாதம் 20ஆம் திகதி அறிவிக்கப்படும் எனவும் மேன்முறையீட்டு நீதிமன்றம் அறிவித்துள்ளது.

போதகர் ஜெரோம் பெர்னாண்டோவினால் முன்வைக்கப்பட்ட மனு ஒன்று அழைக்கப்பட்ட போது சட்டமா அதிபர் சார்பில் ஆஜரான சிரேஷ்ட அரசாங்க சட்டத்தரணி ஷமிந்த விக்கிரம இந்த ஆரம்ப ஆட்சேபனைகளை முன்வைத்தார்.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

LATEST NEWS

MORE ARTICLES

ஏழு நாட்களுக்கு மதுபானசாலைகளுக்கு பூட்டு

எதிர்வரும் ஜூன் மாதம் 18ஆம் திகதி முதல் 24ஆம் திகதி வரை நாட்டின் பல பிரதேச செயலகங்களில் உள்ள...

பல்கலைக்கழகங்களுக்கு விண்ணப்பங்கள் கோரப்படும் திகதி

புதிய கல்வியாண்டுக்கான மாணவர்களை பல்கலைக்கழகங்களுக்கு அனுமதிப்பதற்கான விண்ணப்பங்களை இம்மாதம் 14ஆம் திகதி முதல் ஜூலை மாதம் 5ஆம் திகதி...

தவிடுபொடியாகிறது நரேந்திர மோடியின் 400 என்ற கனவு

இந்திய நாடாளுமன்றத்தின் உறுப்பினர்களின் அமைவிடமான லோக் சபையில் பெரும்பான்மை பலத்தை மீண்டும் அந்நாட்டு பிரதமர் நரேந்திர மோடியின் கட்சியான...