ராஜகிரிய ‘மூன்றெழுத்து’ உணவகம் பகிரங்க மன்னிப்பு

2331

ராஜகிரியில் உள்ள சொகுசு உணவகத்தில் உணவு பரிமாறப்பட்டதாக பொது சுகாதார பரிசோதகரிடம் முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ளது.

உரிய உணவுப் பொட்டலத்தைப் பெற்றுக் கொண்ட வாடிக்கையாளர், தனக்கு வழங்கப்பட்ட உணவு மிகவும் மோசமாக உள்ளதாகவும், உண்ண முடியாது எனவும் தெரிவிக்கின்றார்.

உரிய உணவுப் பொட்டலத்துடன், பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் சம்பவ இடத்துக்கு வந்து உரிய முறைப்பாட்டை பதிவு செய்துள்ளனர்.

இதேவேளை, அண்மையில் பதிவாகிய சம்பவம் தொடர்பில் KFC Sri Lanka நிர்வாகம் வருத்தம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், விரிவான விசாரணை நடத்தப்படும் என்பதை உறுதி செய்வதாகக் கூறப்பட்டுள்ளது.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here