follow the truth

follow the truth

December, 3, 2024
HomeTOP1VAT காரணமாக மோட்டார் சைக்கிள்களின் விலையும் அதிகரிப்பு

VAT காரணமாக மோட்டார் சைக்கிள்களின் விலையும் அதிகரிப்பு

Published on

ஜனவரி முதலாம் திகதி முதல் இந்நாட்டில் விற்பனை செய்யப்படும் மோட்டார் சைக்கிள்களின் விலை குறைந்தது ஒரு இலட்சம் ரூபாவினால் அதிகரிக்கப் போகிறது.

இதுவரை வாகனங்களுக்கு அறவிடப்படாத VAT புதிய திருத்தத்தின் மூலம் மோட்டார் சைக்கிள்களுக்கும் விதிக்கப்பட்டுள்ளமையே இதற்குக் காரணம்.

மோட்டார் சைக்கிள் ஒன்றின் விலை 18% ஆக அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில், இலங்கையில் மிகவும் பிரபலமான மோட்டார் சைக்கிளான CT100 ரக மோட்டார் சைக்கிளின் விலை சுமார் ஏழு இலட்சம் ரூபாவாகும் என விநியோகஸ்தர்கள் கூறுகின்றனர்.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

பள்ளிவாயல்களில் ஒலிபெருக்கி பயன்படுத்த இஸ்ரேல் அரசு தடை

இஸ்ரேல் நாட்டில் உள்ள பள்ளிவாயல்களில் ஒலிபெருக்கி பயன்படுத்த தடை விதிக்குமாறு அந்நாட்டின் தேசிய பாதுகாப்பு அமைச்சர் இதாமர் பென்...

முஸ்லிம் காங்கிரஸைப் பிரதிநிதித்துவப்படுத்திய எஸ். எம்.நளீம் சத்தியப்பிரமாணம்

முஸ்லிம் காங்கிரஸைப் பிரதிநிதித்துவப்படுத்திய எஸ். எம்.நளீம் இன்று (03) சபாநாயகர் அசோக ரன்வல முன்னிலையில் பாராளுமன்றத்தில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார். ஸ்ரீலங்கா...

நாடளாவிய ரீதியில் இராணுவத்தினருக்கு அழைப்பு

மக்களின் பாதுகாப்பிற்காக நாடளாவிய ரீதியில் இராணுவத்தினரை வரவழைக்குமாறு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க உத்தரவு பிறப்பித்துள்ளதாக சபாநாயகர் அசோக...