பாடசாலை விடுமுறை பற்றி விசேட அறிவித்தல்

4445

அரச பாடசாலைகள் மற்றும் அரசினால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் பாடசாலைகளில் 2023 ஆம் ஆண்டுக்கான மூன்றாம் தவணைக்கான முதற்கட்டப் படிப்புகள் நாளையுடன் (22) முடிவடைவதாக கல்வி அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி இரண்டாம் கட்ட மூன்றாம் தவணை பெப்ரவரி 1ம் திகதி ஆரம்பமாக உள்ளது.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here