புதிய கொரோனா வைரஸ் குறித்த விசேட அறிவிப்பு

1899

தற்போதைய தரவுகளின்படி, கொவிட் 19 வைரஸின் JN-1 துணை வகை காரணமாக இலங்கையில் தொற்றுநோய்க்கான ஆபத்து மிகக் குறைவு என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

சுகாதார அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here