கைப்பேசி கொள்வனவு செய்யும் போது கவனிக்க வேண்டியது

1254

கையடக்கத் தொலைபேசியை கொள்வனவு செய்யும் போது குறித்த கைப்பேசி தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழுவின் பதிவு செய்யப்பட்ட கைப்பேசியா என்பதை உறுதிப்படுத்த வேண்டும் என ஆணைக்குழுவின் இணக்கப் பணிப்பாளர் திருமதி மேனகா பத்திரன தெரிவிக்கின்றார்.

கைப்பேசியின் IMEI எண்ணை 1909 தொலைபேசி எண்ணுக்கு குறுஞ்செய்தி அனுப்புவதன் மூலம் அதை உறுதிப்படுத்த முடியும் என்று அவர் மேலும் தெரிவித்திருந்தார்.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here