மகளை துஷ்பிரயோகம் செய்த பொலிஸ் கான்ஸ்டபிள் கைது

2284

மனைவியைத் தாக்கி தனது பதின்மூன்று வயது மகளை துஷ்பிரயோகம் செய்த பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் நேற்று (27) அனுராதபுரம் பொலிஸ் நிலைய சிறுவர் மற்றும் மகளிர் பணியகத்தினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் தொடர்பாக கான்ஸ்டபிளின் மனைவி கைது செய்யப்பட்டு விசாரணைக்கு பின்னரே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவர் அனுராதபுரத்தில் வசிக்கும் 38 வயதுடையவர்.

இந்த சந்தேக நபர் அநுராதபுரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு தடுப்புக்காவலில் விளக்கமறியலில் வைத்து விசாரிக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

எனினும் குறித்த சிறுமி மருத்துவ பரிசோதனைக்காக அநுராதபுரம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here