follow the truth

follow the truth

July, 6, 2025
Homeஉள்நாடுஎரிபொருள் மற்றும் சமையல் எரிவாயு மீதான VAT, தாக்குப்பிடிக்குமா?

எரிபொருள் மற்றும் சமையல் எரிவாயு மீதான VAT, தாக்குப்பிடிக்குமா?

Published on

ஜனவரி 1ஆம் திகதி முதல் எரிபொருள் மற்றும் எரிவாயு மீதான VAT அமுலாக்கத்தில் இருந்து துறைமுகம் மற்றும் விமான நிலைய வரி நீக்கப்படும் என நிதி அமைச்சின் வரிக் கொள்கை ஆலோசகர் திருமதி தனுஜா பெரேரா இன்று தெரிவித்தார்.

எரிபொருளுக்கான 18 சதவீத வாட் வரியை அமுல்படுத்தும் போது, ​​அந்த வரியில் இருந்து 7.5 சதவீத துறைமுகம் மற்றும் விமான நிலைய வரி நீக்கப்படும் என்று கூறிய அவர், சமையல் எரிவாயுக்கான 18 சதவீத வாட் வரியை அமுல்படுத்தும்போது, ​​தற்போதுள்ள 2.5 சதவீத துறைமுகம் மற்றும் விமான நிலைய வரி நீக்கப்படும் என்றார்.

எரிபொருள் மற்றும் சமையல் எரிவாயு மீதான வாட் வரி விதிக்கப்பட்ட பின்னரும் 18 வீதம் விலை அதிகரிக்காது என தெரிவித்த அவர், பெட்ரோல், டீசல், எரிவாயு போன்றவற்றுக்கு அதிகபட்ச விலை நிர்ணயம் செய்வதால் விலை நிர்ணயம் செய்யப்படும் எனவும் தெரிவித்தார்.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஹரக் கட்டா மருத்துவமனையில் அனுமதி

'ஹரக் கட்டா' என அழைக்கப்படும் பிரபல பாதாள உலக உறுப்பினரான நதுன் சிந்தக கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்....

கட்டுநாயக்க விமான நிலையத்தில் VAT Refund முன்னரங்கம்

உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தினால் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலைய வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள சுற்றுலாப் பயணிகளின் இலங்கைக்குள் பொருட்களை கொள்வனவு...

வத்தளை, ராகம, ஜா-எல பகுதிகளில் சோதனை – 300க்கும் மேற்பட்டோர் கைது

கந்தானை, ஜா-எல, வத்தளை மற்றும் ராகம பகுதிகளில் நேற்று (04) மேற்கொள்ளப்பட்ட்ட விசேட தேடுதல் நடவடிக்கையில் சட்டவிரோத போதைப்பொருள்...