follow the truth

follow the truth

June, 17, 2025
HomeTOP1டெஸ்லாவை முந்தும் சீனாவின் BYD

டெஸ்லாவை முந்தும் சீனாவின் BYD

Published on

இலத்திரனியல் வாகன சந்தைக்கு கடும் போட்டி நிலவி வரும் நிலையில் சிறிது காலமாகவே எலோன் மஸ்க்கின், டெஸ்லா நிறுவனம் தலை சிறந்து விளங்கியது.

அந்த நிறுவனத்திற்கு சவால் விடுவதில் சீன BYD நிறுவனம் வெற்றி பெற்றுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் குறிப்பிடுகின்றன.

அதாவது 2023 ஆம் ஆண்டின் கடைசி காலாண்டில் சுமார் 526,000 மின்சார வாகனங்கள் (பேட்டரி மட்டும்) விற்பனை செய்யப்பட்டுள்ளன.

அதன்படி, அந்த காலாண்டில் டெஸ்லா 484,500 மின்சார வாகனங்களை விற்பனை செய்தது.

ஆனால் 2023 ஆம் ஆண்டில், டெஸ்லா அதிக எண்ணிக்கையிலான மின்சார வாகனங்களை விற்பனை செய்துள்ளது. இது 1.8 மில்லியன் ஆகும்.

அதன்படி, 2022 ஆம் ஆண்டை விட 2023 ஆம் ஆண்டில், டெஸ்லாவின் மின்சார வாகன விற்பனை 20% அதிகரித்துள்ளது.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

சில பகுதிகளுக்கு மண்சரிவு எச்சரிக்கை

சில பகுதிகளுக்கு இன்று (17) மாலை 4 மணி முதல் நாளை மாலை 4 மணி வரை மண்சரிவு...

இலங்கை திடீர் விமான விபத்துக்களைப் புலனாய்வு செய்யும் பணியகமொன்றை ஸ்தாபிக்க அனுமதி

இலங்கை திடீர் விமான விபத்துக்களைப் புலனாய்வு செய்யும் பணியகமொன்றை தாபிப்பதற்கு அமைச்சரவை அனுமதி கிடைக்கப்பெற்றுள்ளதாக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ...

காணி மீட்புகள், அபிவிருத்திக் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் பிரதிப் பொது முகாமையாளர் கைது

இலங்கை காணி மீட்புகள் மற்றும் அபிவிருத்திக் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் பிரதிப் பொது முகாமையாளர் இன்று இலஞ்சம் மற்றும் ஊழல்...