follow the truth

follow the truth

June, 17, 2025
HomeTOP1ஜோன் கொத்தலாவல பல்கலைக்கழகம் துருக்கியுடன் ஒப்பந்தம்

ஜோன் கொத்தலாவல பல்கலைக்கழகம் துருக்கியுடன் ஒப்பந்தம்

Published on

ஜெனரல் சர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்திற்கும் துருக்கிய விண்வெளி நிறுவனத்திற்கும் இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்று கைச்சாத்திடப்படவுள்ளது.

மனித வள மேம்பாட்டு ஒத்துழைப்புக்காக இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.

ஜெனரல் சர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக மாணவர்கள் துருக்கிய விண்வெளி ஏஜென்சியின் சர்வதேச பயிற்சித் திட்டத்தில் பயிற்சியாளர்களாக பங்கேற்க வாய்ப்புள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

சில பகுதிகளுக்கு மண்சரிவு எச்சரிக்கை

சில பகுதிகளுக்கு இன்று (17) மாலை 4 மணி முதல் நாளை மாலை 4 மணி வரை மண்சரிவு...

இலங்கை திடீர் விமான விபத்துக்களைப் புலனாய்வு செய்யும் பணியகமொன்றை ஸ்தாபிக்க அனுமதி

இலங்கை திடீர் விமான விபத்துக்களைப் புலனாய்வு செய்யும் பணியகமொன்றை தாபிப்பதற்கு அமைச்சரவை அனுமதி கிடைக்கப்பெற்றுள்ளதாக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ...

காணி மீட்புகள், அபிவிருத்திக் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் பிரதிப் பொது முகாமையாளர் கைது

இலங்கை காணி மீட்புகள் மற்றும் அபிவிருத்திக் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் பிரதிப் பொது முகாமையாளர் இன்று இலஞ்சம் மற்றும் ஊழல்...