follow the truth

follow the truth

June, 1, 2025
Homeபொலிட்டிக்கல் மேனியாஜனாதிபதி ரணில் 'நோபல் பரிசு'க்கு முன்மொழிவு

ஜனாதிபதி ரணில் ‘நோபல் பரிசு’க்கு முன்மொழிவு

Published on

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு நோபல் பரிசு வழங்கப்பட வேண்டும் என இராஜாங்க அமைச்சர் டயானா கமகே தெரிவித்துள்ளார்.

பொருளாதார நெருக்கடியில் இருந்து நாட்டை மீட்டதற்காக ரணில் விக்கிரமசிங்கவிற்கு இந்த விருது கிடைக்க வேண்டும் என்றும் அவர் கூறுகிறார்.

கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்தார்.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

மஹிந்தானந்தா மற்றும் நளின் ஜம்பர் உடையில்..

கொழும்பு மேல் நீதிமன்றத்தினால் நேற்று (29) கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட முன்னாள் அமைச்சர்களான மஹிந்தானந்த அளுத்கமகே மற்றும் நளின்...

விரைவில் அமைச்சரவை மாற்றம்?

எதிர்வரும் காலங்களில் அமைச்சர்கள் உட்பட அரசு அதிகாரிகளின் பொறுப்புகளை மாற்ற எதிர்பார்ப்பதாக அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்திருந்தார் அதற்கேற்ப தாம்...

பசிலுக்கு எதிரான வழக்கிற்கு திகதி குறிப்பு

மாத்தறை புவுன்சில் பகுதியில் 1.5 ஏக்கர் காணியை 50 மில்லியன் ரூபாய்க்கு கொள்வனவு செய்தமை தொடர்பில் முன்னாள் அமைச்சர்...