மதுபானசாலைகளுக்கு பூட்டு

929

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நுவரெலியா மற்றும் பதுளை மாவட்டங்களிலுள்ள மதுபானசாலைகள் எதிர்வரும் 15ம் திகதி மூடப்படவுள்ளன.

கல்வி இராஜாங்க அமைச்சர் அ.அரவிந்த்குமார் இதனைத் தெரிவித்துள்ளார்.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here