follow the truth

follow the truth

June, 7, 2024
HomeTOP1பால் மா விலை அதிகரிப்பு

பால் மா விலை அதிகரிப்பு

Published on

பால் மாவின் விலையை அதிகரிக்க வேண்டும் என பால் மா இறக்குமதியாளர்கள் மன்றம் தெரிவித்துள்ளது.

இதன்படி, 400 கிராம் பால் மா பாக்கெட் ஒன்றின் விலை 30 ரூபாவினால் அதிகரிக்கப்படும் என குறித்த மன்றம் தெரிவித்துள்ளது.

15% முதல் 18% வரையிலான VAT அதிகரிக்கப்பட்டதன் காரணமாக, இறக்குமதி செய்யப்படும் பால் மாவின் விலையை அதிகரிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக, மன்றத்தின் ஊடகப் பேச்சாளர் அசோக பண்டார தெரிவித்திருந்தார்.

இந்த புதிய விலை இந்த வார நடுவில் இருந்து அமுலுக்கு வரும் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

LATEST NEWS

MORE ARTICLES

வெள்ளத்தால் இறந்தவர்களுக்கு இரண்டரை இலட்சம் இழப்பீடு

சீரற்ற காலநிலை காரணமாக விபத்தில் உயிரிழந்த ஒருவருக்கு இரண்டு இலட்சத்து ஐம்பதாயிரம் ரூபா நட்டஈடாக வழங்கப்படும் என அனர்த்த...

வீடியோ பார்க்க கைப்பேசியை கொடுக்க மறுத்ததால் கத்தியால் குத்து

அங்குனுகொலபலஸ்ஸ வேடிய பிரதேசத்தில் வசிக்கும் 13 வயதுடைய மாணவன் ஒருவன் அயல் வீட்டில் இருந்த 8 வயது குழந்தையை...

இலங்கை கடன் மறுசீரமைப்பு குறித்த IMF கருத்து

கடன் மறுசீரமைப்பில் இலங்கை போதியளவு வலுவான முன்னேற்றத்தை அடைந்துள்ளதாக சர்வதேச நாணய நிதியம் மதிப்பிடுவதாக அதன் தொடர்பாடல் திணைக்களத்தின்...