follow the truth

follow the truth

May, 29, 2025
HomeTOP1"ஜனாதிபதி தேர்தலுக்கு நான் சிறந்த வேட்பாளர்"

“ஜனாதிபதி தேர்தலுக்கு நான் சிறந்த வேட்பாளர்”

Published on

ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளராக முன்னிற்க தானும் தகுதியானவன் என பாராளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தெரிவித்துள்ளார்.

“.. ஜனாதிபதி தேர்தலுக்கு நான் மிகவும் தகுதியான நபர். எனவே மக்கள் கூட்டங்களை நடத்தி செலவுகளை ஏற்றால் நானும் ஜனாதிபதி தேர்தலுக்கு வர முடியும். நான் இன்னும் ஜாதகம் பார்க்கவில்லை. ஆனால் ஒரு நட்சத்திரம் உள்ளது.

டை கோட் அணிந்து வருபவர்கள் யாரும் வரமாட்டார்கள். வருபவர்கள் பின்னால் தான் வருவார்கள்.

பொருளாதார நெருக்கடி என்று சொல்லிச் சொல்லியே குடும்பத்துடன் நாட்டை விட்டு செல்கிறார்கள். செல்வதும் பெfஸ்ட் க்ளாஸ் தான். நல்ல ஹோட்டல்களுக்குத்தான் செல்கிறார்கள். இவை நிறுத்தப்பட வேண்டும்.

என்ன பொருளாதார நெருக்கடி வந்தாலும் தேர்தல் நடத்த வேண்டும்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் நல்லது கெட்டது இரண்டும் உண்டு. எனினும் மக்கள் தரப்பில் அவர்கள் பிரச்சினையில் உள்ளனர். மக்கள் ஆதரவற்ற நிலையில் உள்ளனர்…”

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

தென்மேற்கு பருவமழையின் தாக்கம் – இன்றைய வானிலை

தென்மேற்கு பருவமழையின் தாக்கம் காரணமாக, மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும், காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும்...

துணை வைத்திய நிபுணர்கள் வேலைநிறுத்தம்

இணை சுகாதார பட்டதாரிகளுக்கு ஏற்பட்ட அநீதி, பதவி உயர்வு பிரச்சினைகள் உள்ளிட்ட ஐந்து கோரிக்கைகளை மையமாக வைத்து, துணை...

கரையோர ரயில் சேவைகளில் பாதிப்பு

கரையோர ரயில் மார்க்கத்தில் இயக்கப்படும் அனைத்து ரயில்களும் தாமதமாகலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. காலியில் இருந்து மருதானை நோக்கி இயக்கப்படும் எண்...