“அரிசி இறக்குமதி தேவையற்றது”

498

நாட்டில் தேவையான அளவு அரிசியை உற்பத்தி செய்வதற்கு ஏற்கனவே நடைமுறைகள் செயற்பட்டு வருவதாக அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

இதன்படி, நாட்டிலிருந்து அரிசியை இறக்குமதி செய்ய வேண்டிய அவசியமில்லை என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here