follow the truth

follow the truth

July, 1, 2025
Homeவிளையாட்டுசாமரி அத்தபத்து இந்த ஆண்டின் சிறந்த ஒருநாள் கிரிக்கெட் வீராங்கனை

சாமரி அத்தபத்து இந்த ஆண்டின் சிறந்த ஒருநாள் கிரிக்கெட் வீராங்கனை

Published on

சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலால் 2023-ம் ஆண்டுக்கான ஒருநாள் கிரிக்கெட் வீராங்கனையாக சாமரி அத்தபத்து தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

கடந்த ஆண்டு ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் அவர் பெற்ற திறமைகளை கருத்திற்கொண்டு இந்த நியமனம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

2023ஆம் ஆண்டு 08 ஒருநாள் போட்டிகளில் பங்குபற்றியுள்ள சாமரி அத்தபத்து 415 ஓட்டங்களை குவித்துள்ளார்.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

‘கேப்டன் கூல்’ வாசகத்தை வர்த்தக முத்திரை உரிமையை பெற்றார் தோனி

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் எம்எஸ் தோனி தனது புகழ்பெற்ற புனைப்பெயர், ரசிகர்கள் அன்பாக அழைக்கும் 'கேப்டன்...

டெஸ்ட் தொடரில் இலங்கை அணிக்கு வெற்றி

உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடருடன் இணைந்ததாக, இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையே கொழும்பு SSC மைதானத்தில் இடம்பெற்ற...

பங்களாதேஷூக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இலங்கை குழாம் அறிவிப்பு

இலங்கை - பங்களாதேஷ் அணிகளுக்கு இடையில் நடைபெறவுள்ள 3 போட்டிகள் கொண்ட சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கான இலங்கை...