follow the truth

follow the truth

May, 12, 2025
HomeTOP1சனத் நிஷாந்தவின் நாடாளுமன்ற ஆசனம் ஜகத் பிரியங்கருக்கு

சனத் நிஷாந்தவின் நாடாளுமன்ற ஆசனம் ஜகத் பிரியங்கருக்கு

Published on

இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் மரணத்தினால் வெற்றிடமாகவுள்ள பதவிக்கு விருப்புப் பட்டியலில் அடுத்துள்ள எல்.கே.ஜகத் பிரியங்கரவை நாடாளுமன்றம் நியமிக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஜகத் பிரியங்கர கடந்த தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன சார்பில் புத்தளம் மாவட்டத்தில் போட்டியிட்டு ஆறாவது இடத்தில் இருந்தார்.

அந்தக் கட்சி ஐந்து இடங்களில் வெற்றி பெற்றது. அவர் பெற்ற விருப்பு வாக்குகள் 40527 ஆகும். இதன்படி, சனத் நிஷாந்தவினால் காலியான சபை உறுப்பினர் பதவிக்கு அவர் தெரிவு செய்யப்படவுள்ளார்.

ஜகத் பிரியங்கர 2020 பொதுத் தேர்தலில் விமல் வீரவன்ச தலைமையிலான தேசிய சுதந்திர முன்னணியை பிரதிநிதித்துவப்படுத்தி ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிலிருந்து போட்டியிட்டார்.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஆப்கானிஸ்தானில் செஸ் விளையாட தடை

ஆப்கானிஸ்தானில் செஸ் (சதுரங்கம்) விளையாடுவதற்கும் அது தொடர்பான அனைத்து நடவடிக்கைகளுக்கும் தாலிபான் அரசு காலவரையற்ற தடை விதித்துள்ளது. இதுகுறித்து விளையாட்டு...

சிவனொளிபாத மலை யாத்திரை காலம் நிறைவு

சிவனொளிபாத மலை யாத்திரை பருவகாலம் வெசாக் பௌர்ணமி தினமான இன்றுடன் முடிவடைகிறது. அதன்படி, இன்று காலை சிவனொளிபாத மலையிலிருந்து சிலையை...

ரம்பொடை, கெரண்டியெல்ல விபத்து – பிரதமர் வைத்தியசாலைக்கு விஜயம்

ரம்பொடை, கெரண்டியெல்ல பகுதியில் நேற்று (11) அதிகாலை பேருந்து ஒன்று பள்ளத்தாக்கில் கவிழ்ந்து ஏற்பட்ட பயங்கர விபத்தில், அதில்...