follow the truth

follow the truth

June, 17, 2025
Homeவிளையாட்டுஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி இன்று இலங்கைக்கு

ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி இன்று இலங்கைக்கு

Published on

ஆப்கானிஸ்தான் தேசிய கிரிக்கெட் அணி இன்று (30) இலங்கை வரவுள்ளது.

அதன்படி இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் போட்டிகள் எதிர்வரும் பெப்ரவரி முதலாம் திகதி ஆரம்பமாகவுள்ளது.

இந்த சுற்றுப்பயணத்தில் அவர்கள் ஒரு டெஸ்ட் போட்டி, 03 ஒரு நாள் போட்டிகள் மற்றும் 03 T20 போட்டிகளில் பங்கேற்க உள்ளனர்.

இந்த டெஸ்ட் போட்டி கொழும்பு SSC மைதானத்தில் நாளை மறுநாள் முதல் நடைபெறவுள்ளதுடன் 03 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடர் எதிர்வரும் பெப்ரவரி 09 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.

எவ்வாறாயினும், ஒரு நாள் போட்டிகளை கொழும்பில் நடத்துவதற்கு முன்னதாக திட்டமிடப்பட்டிருந்த போதிலும், பின்னர் போட்டிகளை கண்டியில் நடத்த தீர்மானிக்கப்பட்டது.

இதேவேளை, மூன்று T20 போட்டிகளும் தம்புள்ளை மைதானத்தில் நடைபெறவுள்ளன.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

“அமைதிக்காக போராடும் ஜனாதிபதி டொனால்ட் டிரம்பிற்கு” – ரொனால்டோ ஜெர்சி

போர்ச்சுகல் கால்பந்து வீரர் ரொனால்டோ கையெழுத்திட்ட ஜெர்சியை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பிடம் ஐரோப்பிய கவுன்சில் தலைவர் ஆன்டோனியோ...

மேத்யூஸின் இறுதிப் போட்டி இன்று – நாணய சுழற்சியில் பங்களாதேஷ் வெற்றி

பங்களாதேஷ் மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இன்று காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில்...

இலங்கை – பங்களாதேஷ் டெஸ்ட் தொடர் நாளை ஆரம்பம்

பங்களாதேஷுக்கு எதிராக நாளை (17) ஆரம்பமாகவுள்ள 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை முன்னிட்டு 18 வீரர்களைக் கொண்ட...