follow the truth

follow the truth

June, 17, 2025
Homeஉள்நாடுதிஸ்ஸ - மாத்தறை பிரதான வீதியில் பயங்கர விபத்து

திஸ்ஸ – மாத்தறை பிரதான வீதியில் பயங்கர விபத்து

Published on

திஸ்ஸ – மாத்தறை பிரதான வீதியின் ஹங்கம பகுதியில் கார் ஒன்றும் வேன் ஒன்றும் மோதியதில் பயங்கர விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தில் காயமடைந்த 7 பேர் தங்காலை, அங்குனுகொலபலஸ்ஸ மற்றும் ஹம்பாந்தோட்டை வைத்தியசாலைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விபத்தின் போது காரில் இருந்த 5 பேர் மற்றும் வேனில் பயணம் செய்த இருவர் படுகாயம் அடைந்தனர்.

இவர்கள் தங்கல்ல மற்றும் ஹங்கம பிரதேசத்தில் வசிப்பவர்கள் என தெரியவந்துள்ளது.

பஸ்ஸை கடக்க முற்பட்ட போது எதிரே வந்த கார் மீது வேன் மோதியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹங்கம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

உற்பத்தித்திறன் மேம்பாட்டுக்கான சர்வதேச பயிற்சி நிகழ்ச்சித் திட்டம்

ஆசிய உற்பத்தித்திறன் அமைப்பின் (APO) ஆதரவுடன் தேசிய உற்பத்தித்திறன் செயலகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட உற்பத்தித்திறன் நிபுணர்களின் மேம்பாட்டுக்கான சர்வதேச...

தொழிலுக்காக இஸ்ரேலுக்கு இலங்கையர்களை அனுப்புவது இடைநிறுத்தம்

இஸ்ரேலுக்கு வேலைவாய்ப்புக்காக இலங்கையர்களை அனுப்புவது தற்காலிகமாக இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக வெளியுறவு மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண்...

2028 ஆம் ஆண்டாகும்போது, சொந்த முயற்சியின் மூலம் கடனை திருப்பிச் செலுத்தக்கூடிய பொருளாதார வளர்ச்சியும், ஸ்திரத்தன்மையும் நாட்டில் உருவாக்கப்படும்

2028 ஆம் ஆண்டளவில் நாம் செலுத்த வேண்டிய வெளிநாட்டுக் கடன்களை சொந்த முயற்சியின் மூலம் செலுத்தக் கூடிய பொருளாதார...