follow the truth

follow the truth

July, 27, 2024
HomeTOP1லொத்தர் வியாபாரிகள் நாளை முதல் தொடர் வேலை நிறுத்தத்தில்

லொத்தர் வியாபாரிகள் நாளை முதல் தொடர் வேலை நிறுத்தத்தில்

Published on

நாடளாவிய ரீதியில் உள்ள லொத்தர் விற்பனை முகவர்கள் நாளை (06) முதல் லொத்தர் விற்பனையில் இருந்து விலகவுள்ளதாக அகில இலங்கை லொத்தர் விநியோகஸ்தர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

லொத்தர் விற்பனைப் பிரதிநிதிகளுக்கு கொமிசன்கள் வழங்கப்படாமை மற்றும் சலுகைகள் மற்றும் ஏனைய கொடுப்பனவுகள் வழங்கப்படாமைக்கு எதிராக இந்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

LATEST NEWS

MORE ARTICLES

தேர்தல் சட்டத்துக்கு எதிராக எவரும் செயற்பட முடியாது – அறிவுறுத்தல் நிரூபம் வெகுவிரைவில்

தேர்தல் சட்டத்துக்கு எதிரான செயற்பாடுகளில் எவரும் ஈடுபட முடியாது எனவும் தேர்தல் தொடர்பான செயற்திட்டங்கள் மற்றும் சட்ட வழிமுறைகள்...

2024 ஜூன் வரையில் 735.56 மில்லியன் ரூபாய் வருமானம்

”2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளில், தாவரவியல் பூங்காவைப் பார்வையிட வந்த உள்நாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை முறையே...

முட்டை விலை 38 ரூபாவாக குறைக்காவிடின் மீண்டும் இறக்குமதி செய்வோம்

உள்ளூர் முட்டை உற்பத்தியாளர்கள் முட்டை ஒன்றின் விலையை ரூ.38 ஆக குறைக்காவிட்டால் மீண்டும் முட்டை இறக்குமதியை ஆரம்பிப்போம் என...