50 பேக்கரிகள் மீது வழக்கு

380

பாணின் நிர்ணயிக்கப்பட்ட எடைக்கான வர்த்தமானி வெளியிடப்பட்டதையடுத்து, நுகர்வோர் விவகார அதிகாரசபை நேற்று (05) அதற்கான சோதனைகளை ஆரம்பித்துள்ளது.

பேக்கரிகள் மற்றும் கடைகளில் நடத்தப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது, ​​நிர்ணயிக்கப்பட்ட எடை மற்றும் விலையை காட்சிப்படுத்தாத சுமார் 50 பேக்கரிகள் மீது சோதனை நடத்தப்பட்டு, அந்த நிறுவனங்கள் மீது எதிர்காலத்தில் வழக்கு தொடர நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here