சாதனைப்புத்தகத்தினை புதுப்பித்த பெத்தும் நிஸ்ஸங்க

919

கண்டி பல்லேகல சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இன்று (09) இடம்பெற்ற இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கிடையிலான முதலாவது ஒருநாள் போட்டியில் பெத்தும் நிஸ்ஸங்கவால் சாதனை புத்தகத்தில் இணைந்து கொள்ள முடிந்தது.

அது, இலங்கை அணிக்காக ஒருநாள் போட்டியில் அதிக ஓட்டங்களை எடுத்த வீரர் என்ற சாதனையை புதுப்பித்தாகும்.

இதன்படி, 2000 ஆம் ஆண்டு ஷார்ஜாவில் இந்தியாவுக்கு எதிராக சனத் ஜயசூரிய பெற்ற 189 ஓட்டங்களின் சாதனையை பெத்தும் நிஸ்ஸங்க இன்று புதுப்பித்திருந்தார்.

இதேவேளை, இலங்கை ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் வீரர் ஒருவரால் பதிவு செய்யப்பட்ட முதலாவது இரட்டை சதத்தை பெத்தும் நிஸ்ஸங்க இன்று பதிவு செய்தார்.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here