follow the truth

follow the truth

May, 20, 2024
Homeஉலகம்ரஷ்ய எதிர்க்கட்சி தலைவரின் உடலை மறைக்க முயற்சி?

ரஷ்ய எதிர்க்கட்சி தலைவரின் உடலை மறைக்க முயற்சி?

Published on

ரஷ்யாவில் சிறைச்சாலையில் உயிரிழந்த எதிர்க்கட்சித் தலைவர் அலெக்ஸி நவல்னியின் உடல் மறைக்கப்படவுள்ளதாக நவல்னியின் ஆதரவாளர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

பிரேத பரிசோதனைகள் நிறைவடைந்த பின்னர் நவல்னியின் தாயாரிடம் சடலம் ஒப்படைக்கப்படும் என ரஷ்ய அதிகாரிகள் அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஜனாதிபதி விளாடிமிர் புடினின் உத்தரவின் பேரில் இந்த படுகொலை நடந்திருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது.

தண்டனை விதிக்கப்பட்ட நவல்னி, தொலைதூர சிறையில் அடைக்கப்பட்டிருந்த நிலையில், அவர் கடந்த வெள்ளிக்கிழமை உயிரிழந்தது தெரியவந்தது.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

LATEST NEWS

MORE ARTICLES

ஈரான் அதிபர் பயணித்த ஹெலிகாப்டர் விபத்து – மீட்புப் பணியில் சிக்கல்

ஈரானிய ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி உள்ளிட்ட சிரேஷ் அதிகாரிகள் பயணித்த ஹெலிகொப்டர் விபத்துக்குள்ளானதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. அஜர்பைஜானின் மலை...

ஆப்கான் வெள்ளத்தில் 68 பேர் பலி

ஆப்கானிஸ்தானில் பருவமழையினால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி இதுவரை 68 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. ஆப்கானிஸ்தானில் தொடர்ந்து கனமழை...

சிங்கப்பூரில் ஒரே வாரத்தில் 25,900 பேருக்கு கொவிட்

சிங்கப்பூரில் மீண்டும் புதிய கொரோனா தொற்று பரவல் வேகமெடுக்க தொடங்கியுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. மே 5 முதல் 11...