follow the truth

follow the truth

July, 10, 2025
Homeவிளையாட்டுபிரபல கால்பந்து வீரருக்கு கற்பழிப்பு வழக்கில் சிறை

பிரபல கால்பந்து வீரருக்கு கற்பழிப்பு வழக்கில் சிறை

Published on

பெண் ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் பிரேசில் கால்பந்து வீரர் டானி ஆல்வ்ஸ் (Deni Alves) சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

2022 ஆம் ஆண்டு பார்சிலோனாவில் உள்ள இரவு விடுதியில் பெண் ஒருவரை துஷ்பிரயோகம் செய்ததாக அல்வ்ஸ் மீது குற்றம் சாட்டப்பட்டு வழக்கு விசாரணையின் தீர்ப்பு இன்று (22) அறிவிக்கப்பட்டது.

இந்த சம்பவம் தானாக முன்வந்து நடந்ததாக அல்வஸ் தெரிவித்திருந்தார்.

ஆனால் நீதிமன்றம் அதை ஏற்கவில்லை, அவருக்கு 4 1/2 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்தது மற்றும் பாதிக்கப்பட்டவருக்கு $163,000 இழப்பீடு வழங்க உத்தரவிட்டது.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

பங்களாதேஷுக்கு எதிரான தொடரிலிருந்து வனிந்து ஹசரங்க நீக்கம்

நாளை (10) ஆரம்பமாகவுள்ள பங்களாதேஷுக்கு எதிரான டி20 தொடரில் இருந்து இலங்கையின் முன்னணி சுழற்பந்து வீச்சாளர் வனிந்து ஹசரங்க...

வனிந்து ஹசரங்கப் பங்கேற்பு நிச்சயமல்ல

இலங்கை கிரிக்கெட் அணியின் முக்கிய சுழற்பந்து வீச்சாளரும் அணித்தலைவருமான வனிந்து ஹசரங்க, உபாதையால் நாளை (10) பங்களாதேஷ் அணியுடன்...

பங்களாதேஷ் அணிக்கு எதிரான தொடரை கைப்பற்றியது இலங்கை

பங்களாதேஷ் அணிக்கு எதிரான இடையிலான மூன்றாவதும் இறுதியுமான ஒருநாள் போட்டியில் இலங்கை அணி 99 ஓட்டங்களால் வெற்றிப்பெற்றுள்ளது. பல்லேகல மைதானத்தில்...