சபாநாயகருக்கு எதிராக எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானம்

164

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையில் எதிர்க்கட்சி இன்று (26) கையொப்பமிட்டுள்ளது.

கொழும்பில் உள்ள எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தில் இது இடம்பெற்றது.

சமீபத்தில் ஆன்லைன் பாதுகாப்புச் சட்டத்தை நிறைவேற்றியபோது, ​​உச்ச நீதிமன்றத்தின் பரிந்துரைகளை மதிக்காமல் சபாநாயகர் அரசியல் சாசனத்தை மீறியதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டுகின்றன.

அங்கு உரையாற்றிய எதிர்க்கட்சித் தலைவர் திரு.சஜித் பிரேமதாச, இணையவழி பாதுகாப்புச் சட்டம் தற்போது சட்டவிரோதமான முறையில் சட்டமாக மாறியுள்ளது.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here