follow the truth

follow the truth

July, 27, 2024
Homeஉலகம்பைடனுக்கு சவாலாகும் மிச்செல் ஒபாமா

பைடனுக்கு சவாலாகும் மிச்செல் ஒபாமா

Published on

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயகக் கட்சியின் வேட்பாளராக ஜோ பைடனுக்குப் பதிலாக அமெரிக்காவின் முன்னாள் முதல் பெண்மணி மிச்செல் ஒபாமா முன்னணித் தேர்வாக இருப்பதாக கருத்துக் கணிப்பில் தெரியவந்துள்ளது.

வாக்கெடுப்பில் வாக்களித்த ஜனநாயகக் கட்சியினரில் ஏறக்குறைய பாதி பேர் அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட பைடனைத் தவிர வேறு யாரையாவது தேர்வு செய்வதாக அறிவித்துள்ளதாக வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

சுமார் 48% ஜனநாயகக் கட்சியினர் நவம்பர் தேர்தலுக்கு முன் ஜோ பைடனுக்குப் பதிலாக ஒரு வேட்பாளரைக் கண்டுபிடிப்பதை ஆமோதிப்பதாகக் கூறியுள்ளனர்.

81 வயதான ஜோ பைடனுக்குப் பதிலாக மிச்செல் ஒபாமா 20 சதவீத வாக்குகளைப் பெற்றுள்ளார்.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

LATEST NEWS

MORE ARTICLES

ஒலிம்பிக் திருவிழா கோலாகலமாக ஆரம்பமானது

உலகின் தலைசிறந்த விளையாட்டு விழா என அழைக்கப்படும் 33வது ஒலிம்பிக் போட்டிகள் இன்று (27) பிரான்சின் பாரிஸ் நகரில்...

பிரான்சின் அதிவேக ரயில் பாதைகள் பல தீக்கிரை

2024 ஒலிம்பிக் போட்டிகளின் தொடக்க விழாவுக்கு சில மணி நேரங்களுக்கு முன்பு, பிரான்சில் பல ரயில் பாதைகள் தீ...

போரை நிறுத்த இதுதான் தருணம் என்றும் நெதன்யாகுவிடம் வலியுறுத்திய கமலா ஹாரிஸ்

பலஸ்தீனம் மீதான தாக்குதல்களை தீவிரப்படுத்தியுள்ள நிலையில் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு நேற்று அமெரிக்கவுக்கு பயணம் மேற்கொண்டு ஜனாதிபதி ஜோ...