கருக்கலைப்புக்கான உரிமையை உறுதி செய்தது பிரான்ஸ்

218

உலகிலேயே கருக்கலைப்பு செய்யும் உரிமையைப் பெற்ற ஒரே நாடு பிரான்ஸ்.

கருக்கலைப்பு உரிமை தொடர்பாக அந்நாட்டு நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட சட்டமூலம் நாடாளுமன்றத்தின் பெரும்பான்மை வாக்குகளைப் பெற்றதே இதற்குக் காரணம்.

கருக்கலைப்பு உரிமை தொடர்பாக, பிரான்ஸ் நாடாளுமன்றத்தில் நடைபெற்ற சிறப்பு அமர்வில் சட்டமூலம் தாக்கல் செய்யப்பட்டது. பிரதிநிதிகள் சபை உறுப்பினர்கள் மட்டுமின்றி, செனட் உறுப்பினர்களும் சிறப்பு அமர்வில் இணைந்தனர்.

கருக்கலைப்பு உரிமைக்கு ஆதரவாக 780 வாக்குகளும் எதிராக 72 வாக்குகளும் கிடைத்துள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here