தற்காலிகமாக மூடப்படவுள்ள வீதி

99

காலி – பின்னதுவ தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் குறுக்கே தெவட்ட அதிவேக நெடுஞ்சாலையின் குறுக்கே உள்ள ரயில் பாதையில் அவசர திருத்த வேலைகள் காரணமாக இன்று (06) இரவு 10:00 மணி முதல் நாளை (07) அதிகாலை 05:00 மணி வரை தற்காலிகமாக மூடப்படும் என ரயில்வே திணைக்களத்தின் கண்காணிப்பு பொறியியலாளர் அலுவலகம் அறிவித்துள்ளது.

இதன்படி, புகையிரத குறுக்கு வீதி ஊடாக பயணிக்கும் வாகனங்கள் நுகதுவ சந்தியிலிருந்து கட்டுகொட – அக்குரஸ்ஸ வீதியை மாற்றுப் பாதையாக குறித்த நேரத்தில் பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here