சமன் ரத்நாயக்க 4 மணிநேர இரகசிய வாக்குமூலம்

177

சர்ச்சைக்குரிய மருந்து கொடுக்கல் வாங்கல் தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சுகாதார அமைச்சின் மேலதிக செயலாளர் சமன் ரத்நாயக்க, மாளிகாகந்த நீதவானிடம் 4 மணி நேர இரகசிய வாக்குமூலம் வழங்கியுள்ளார்.

சுகாதார அமைச்சின் மேலதிக செயலாளர் சமன் ரத்நாயக்க எதிர்வரும் 14 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here