சந்தேக நபர் ஒருவரை கைது செய்ய பொதுமக்களின் உதவி தேவை

608

சந்தேக நபர் ஒருவரை கைது செய்ய பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.

வெளிநாட்டு பெண் ஒருவர் தங்கியிருந்த வீட்டிற்குள் நுழைந்த சந்தேகநபர் அவரது பணம் உள்ளிட்ட பெறுமதியான பொருட்களை திருடிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

மேலும் விவரங்கள் கீழே,

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here