பிரதான வெசாக் நிகழ்வுகள் பைடன் தலைமையில்

434

அமெரிக்காவில் இந்த ஆண்டு நடைபெறும் பிரதான வெசாக் பண்டிகையை அந்நாட்டு ஜனாதிபதி ஜோ பைடன் தலைமையில் வெள்ளை மாளிகையில் கொண்டாட அமெரிக்காவிலுள்ள இலங்கை தூதரகம் தீர்மானித்துள்ளது.

வாஷிங்டனில் உள்ள இலங்கை தூதரகம் சமீபத்தில் கூட்டத்தை நடத்தி இது தொடர்பான தீர்மானத்தை நிறைவேற்றியது.

இந்நிகழ்ச்சியில் வெள்ளை மாளிகை, அமெரிக்காவின் சர்வதேச புத்த சங்கம் மற்றும் வாஷிங்டன் டி.சி. சி தூதரகத்தை பிரதிநிதித்துவப்படுத்தி சிரேஷ்ட இராஜதந்திர பிரதிநிதிகள் இணைந்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here