follow the truth

follow the truth

May, 14, 2025
Homeஉலகம்இந்தியாவில் 23 வகையான நாய்களுக்கு தடை

இந்தியாவில் 23 வகையான நாய்களுக்கு தடை

Published on

மனித உயிருக்கு ஆபத்தானவை என கண்டறியப்பட்ட 23 வகை நாய்களுக்கு தடை விதித்து இந்திய மத்திய அரசு அனைத்து மாநிலங்களுக்கும் உத்தரவு பிறப்பித்துள்ளது.

அதன்படி, செல்லப்பிராணிகளாக வளர்ப்பது, இனப்பெருக்கத்தினை ஊக்குவிப்பது மற்றும் விற்பனை செய்வது தடை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Pitbull Terrier, American Bulldog, Rottweiler மற்றும் Mastiffs ஆகியவையும் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன.

செல்லப் பிராணியாக வளர்க்கப்படும் சில வகை நாய்களால் மனிதர்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுவதால் இதுபோன்ற முடிவை எடுக்க அதிகாரிகள் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

தடை செய்யப்பட்ட நாய் இனங்கள் கீழே உள்ளன.

Pitbull Terrier, Tosa Inu, American Staffordshire Terrier, Fila Brasileiro, Dogo Argentino, American Bulldog, Boerboel Kangal, Central Asian Shepherd Dog,Caucasian Shepherd Dog, South Russian Shepherd Dog, To jak, Sarplaninac, Japanese Tosa, Akita, Mastiffs, Terriers, Rhodesian Ridgeback, Wolf Dogs, Canario, Akbash Dog, Moscow Guard Dog, Cane Corso, Bandog.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

சவுதி இளவரசர் – அமெரிக்க ஜனாதிபதி இடையே சந்திப்பு

4 நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் இன்று மத்திய கிழக்கு நாடுகளுக்கு சென்றுள்ளார். பயணத்தின்...

பொள்ளாச்சி பாலியல் வழக்கு – 9 பேருக்கும் ஆயுள் தண்டனை

கடந்த 2019-ஆம் ஆண்டில் இந்தியா - தமிழ்நாட்டையே உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் வழக்கில் 9 பேரும் குற்றவாளிகள் என்று...

அமெரிக்காவும் சீனாவும் பரஸ்பர வரி குறைப்பு ஒப்பந்தத்திற்கு இணக்கம்

அமெரிக்காவும் சீனாவும் பரஸ்பர வரி குறைப்பு ஒப்பந்தத்திற்கு இணக்கம் வௌியிட்டுள்ளன. அமெரிக்காவும் சீனாவும் 90 நாட்களுக்கு வர்த்தக வரிகளைக் குறைப்பதற்கான...