காஸாவில் பஞ்சம் ஏற்படும் அபாயம்

272

வடக்கு காஸா பகுதியில் 2 வயதுக்குட்பட்ட மூன்று குழந்தைகளில் ஒருவர் கடுமையான ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

விரைவில் நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால், காஸா பகுதியில் பஞ்சம் ஏற்படும் சூழல் உருவாகும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இஸ்ரேல்-ஹமாஸ் போர் காரணமாக 2.3 மில்லியன் பலஸ்தீன மக்கள் தற்போது இடம்பெயர்ந்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here