follow the truth

follow the truth

July, 3, 2025
Homeவிளையாட்டுஅவுஸ்திரேலிய அணியின் டெஸ்ட் கிரிக்கெட் தலைவராகிறார் பேட் கம்மின்

அவுஸ்திரேலிய அணியின் டெஸ்ட் கிரிக்கெட் தலைவராகிறார் பேட் கம்மின்

Published on

அவுஸ்திரேலிய அணி, டெஸ்ட் கிரிக்கெட் தலைவராக வேகப்பந்து வீச்சாளர் பேட் கம்மின்ஸையும் உப தலைவராக ஸ்டீவ் ஸ்மித்தையும் நியமித்துள்ளதாக அவுஸ்திரேலிய கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது

அவுஸ்திரேலியா-இங்கிலாந்து அணிகள் மோதும் ஏஷஸ் கிரிக்கெட் தொடரில் பங்கேற்பதற்காக, இங்கிலாந்து அணி அவுஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது.

5 போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடர் பிரிஸ்பேனில் எதிர்வரும் டிசம்பர் 8 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

முதலாவது ஒருநாள் போட்டியில் இலங்கை அணி வெற்றி

இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையில் கொழும்பு ஆர்.பிரேமதாச மைதானத்தில் இடம்பெற்ற முதலாவது ஒருநாள் போட்டியில் இலங்கை அணி...

முதலில் துடுப்பெடுத்தாட இலங்கை தீர்மானம்

இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் (ODI) தொடரின் முதல் போட்டி, இன்று...

இலங்கை – பங்களாதேஷ் இடையிலான ஒருநாள் தொடர் இன்று ஆரம்பம்

சுற்றுலா பங்களாதேஷ் மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்டு ஒருநாள் தொடரின் முதல் போட்டி இன்று...