சித்திரை புத்தாண்டுக்கு முன்னர் சம்பளம் அதிகரிப்பு?

184

எதிர்வரும் சித்திரை புத்தாண்டுக்கு முன்னர் பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான சம்பள அதிகரிப்பு வழங்கப்பட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதி ஆலோசகருமான வடிவேல் சுரேஷ் வலியுறுத்தியுள்ளார்.

பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பில் தொழில் அமைச்சருக்கும் தொழில் சங்கத்தினருக்கும் இடையில் முக்கிய கலந்துரையாடல் தொழில் திணைக்களத்தில் நடைபெற்றுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here