ஆமர் வீதியிலுள்ள வர்த்தக நிலையமொன்றில் தீ பரவல்

559

கொழும்பு ஆமர் வீதியிலுள்ள டயர் கடையொன்றில் தீ பரவல் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கொழும்பு தீயணைப்பு பிரிவு தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here