முதல் நாளில் இலங்கை அணிக்கு 314 ஓட்டங்கள்

56

இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான இரண்டாவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டி பங்களாதேஷின் Chattogramயில் இன்று (30) ஆரம்பமானது.

போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

இதன்படி இன்றைய ஆட்ட நேர நிறைவின் போது இலங்கை அணி 04 விக்கெட்டுகளை இழந்து 314 ஓட்டங்களை பெற்றிருந்தது.

இலங்கை அணி சார்பியில் துடுப்பாட்டத்தில் Kusal Mendis ஓட்டங்களையும், Dimuth Karunaratne 86 ஓட்டங்களையும், Nishan Madushka 57 ஓட்டங்களையும் பெற்று ஆட்டமிழந்தனர்.

இந்நிலையில் Nishan Madushka 34 ஓட்டங்களுடனும் அணியின் தலைவர் Dhananjaya de Silva 15 ஓட்டங்களுடனும் ஆடுகளத்தில் உள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here