சந்தையில் வெற்றிலை விலை சடுதியாக அதிகரிப்பு

220

வறண்ட காலநிலை காரணமாக அறுவடை குறைந்துள்ளமை காரணமாக சந்தையில் வெற்றிலையின் விலை அதிகரித்துள்ளதாக சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

முன்பு நூறு ரூபாய்க்கு விற்கப்பட்ட சராசரி அளவுள்ள வெற்றிலையின் விலை தற்போது கிட்டத்தட்ட 300 ரூபாய்க்கு விற்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றன.

எதிர்வருகின்ற சிங்களப் புத்தாண்டு காலத்தில் வெற்றிலை விற்பனை அதிகரிக்கும் எனவும், தற்போதைய நிலவரத்தை கருத்தில் கொண்டு வெற்றிலை விநியோகம் பாரிய பிரச்சினையாக இருக்கும் என வெற்றிலை விற்பனையாளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here