follow the truth

follow the truth

May, 18, 2024
HomeTOP1மக்கள் ஒன்றுகூடும் இடங்களுக்கு விசேட பாதுகாப்பு

மக்கள் ஒன்றுகூடும் இடங்களுக்கு விசேட பாதுகாப்பு

Published on

தமிழ் சிங்கள புத்தாண்டின் போது மக்கள் ஒன்றுகூடும் இடங்களுக்கு விசேட பாதுகாப்பு வேலைத்திட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

பாதுகாப்பு மற்றும் பொது பாதுகாப்பு அமைச்சின் அறிவுறுத்தல்களின்படி இது அமைந்துள்ளது.

இதன்படி 14,000 பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

விசேட அதிரடிப்படையின் 500 பேர் பாதுகாப்பு பணிகளுக்காக ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

மேலும் 400 இராணுவ அதிகாரிகளும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இந்த நடவடிக்கைகளுக்காக 15,806 சிவில் பாதுகாப்பு குழு உறுப்பினர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என பொலிஸார் தெரிவித்தனர்.

LATEST NEWS

MORE ARTICLES

அடுத்து சில தினங்களுக்கு மழையுடனான வானிலை

இலங்கையையும் இலங்கையைச் சூழவுள்ள ஏனைய கடற் பிராந்தியங்களில் தென்மேல் பருவப்பெயர்ச்சிக்கு முன்னரான நிலைமை காரணமாக இன்று (18) முதல்...

இ-பாஸ்போர்ட் முறை அடுத்த சில மாதங்களில்

இலங்கையில் இ-பாஸ்போர்ட் முறையை அடுத்த சில மாதங்களில் அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என பொது பாதுகாப்பு அமைச்சர் திரான்...

வெள்ளம் ஏற்படும் அபாயம்

எதிர்வரும் நாட்களில் பலத்த மழை பெய்தால் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் உள்ளதாக என நீர்ப்பாசன திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதன்படி,...