follow the truth

follow the truth

June, 17, 2025
HomeTOP1இளைஞர் சமூகத்தின் நலன்கருதி மாறும் Instagram

இளைஞர் சமூகத்தின் நலன்கருதி மாறும் Instagram

Published on

சமூக பேரழிவுகளில் இருந்து இளம் சமூகத்தை பாதுகாக்கும் நோக்கத்துடன், மெட்டா நிறுவனம் Instagram சமூக ஊடக பயன்பாட்டிற்கான சமீபத்திய அம்சங்களை அறிமுகப்படுத்தியுள்ளது.

இன்ஸ்டாகிராம் செயலியில் பதிவேற்றப்படும் ஒவ்வொரு நிர்வாண அல்லது ஆபாச புகைப்படத்தையும் இந்த புதிய அம்சம் தானாகவே மங்கலாக்கும் என்று மெட்டா கூறுகிறது.

குறிப்பாக இன்ஸ்டாகிராம் மூலம் பாலியல் மிரட்டல் மற்றும் அச்சுறுத்தல்களில் இருந்து இளைஞர்களை காப்பாற்றுவதே இந்த நிறுவனத்தின் நோக்கம்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

உற்பத்தித்திறன் மேம்பாட்டுக்கான சர்வதேச பயிற்சி நிகழ்ச்சித் திட்டம்

ஆசிய உற்பத்தித்திறன் அமைப்பின் (APO) ஆதரவுடன் தேசிய உற்பத்தித்திறன் செயலகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட உற்பத்தித்திறன் நிபுணர்களின் மேம்பாட்டுக்கான சர்வதேச...

தொழிலுக்காக இஸ்ரேலுக்கு இலங்கையர்களை அனுப்புவது இடைநிறுத்தம்

இஸ்ரேலுக்கு வேலைவாய்ப்புக்காக இலங்கையர்களை அனுப்புவது தற்காலிகமாக இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக வெளியுறவு மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண்...

2028 ஆம் ஆண்டாகும்போது, சொந்த முயற்சியின் மூலம் கடனை திருப்பிச் செலுத்தக்கூடிய பொருளாதார வளர்ச்சியும், ஸ்திரத்தன்மையும் நாட்டில் உருவாக்கப்படும்

2028 ஆம் ஆண்டளவில் நாம் செலுத்த வேண்டிய வெளிநாட்டுக் கடன்களை சொந்த முயற்சியின் மூலம் செலுத்தக் கூடிய பொருளாதார...