நாய்களுக்கும் முதல் வகுப்பு விமானம்

161

அமெரிக்க நாய் பொம்மை நிறுவனமான பார்க் (BARK), செல்ல நாய்களுக்கு முதல் வகுப்பு விமான அனுபவத்தை அனுபவிக்கும் வாய்ப்பை வழங்க நடவடிக்கை எடுத்துள்ளது.

முதல் விமானம் மே 23 ஆம் திகதி நியூயார்க்கில் இருந்து தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.

அதன்படி, நீண்ட விமானத்தில் நாய்களுடன் பயணிக்கும் விமானப் பயணிகள், நாய்களுக்கான முதல் வகுப்பு விமான டிக்கெட்டை முன்பதிவு செய்யலாம் என்றும் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here